சுற்றுலா தலங்களை ரசிக்க பயணிகள் ஆர்வம்

சுற்றுலா தலங்களை ரசிக்க பயணிகள் ஆர்வம்

நீலகிரி மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா தலங்களை ரசிக்க பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4 Jun 2022 4:22 PM IST